சாம்பலும் உயிர்த்தெழுந்த உடலும்
செங்கிடாரி
ஊருக்கு வெளியே பலியிடப்பட்டுத் தகனம் செய்யப்பட்டு சாம்பல்
உருவாக்கப்பட்டது போன்று, இயேசு கிறித்துவும் எருசலேமுக்கு வெளியே
பலியிடப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த
இயேசுவைப் போன்று சாம்பல் விளங்குகின்றது. எவ்வாறு?