“நாங்கள்
இந்தியாவை இந்து மதச் சார்பான நாடாக்க விரும்பவில்லை. இந்துத்துவ
நாடாக்கவே விரும்புகின்றோம். ‘இந்துத்துவம்’ – என்பது இந்தியப் பண்பாடு.
இந்தியாவை அதன் பழைய பண்பாட்டுக்குக் கொண்டு வரவே விரும்புகின்றோம்.
எங்களை மதவாதிகள் என்பது தவறு. இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறு. இதைக்
குறித்து யாருடனும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.” -என்று அன்றைய இந்தியத் துணைப் பிரதமர் அத்வானி 25.5.2003இல் வெளியிட்ட கருத்துகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
PDFஆக சேமிக்க
சாதி ஏற்றத்தாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி ஏற்றத்தாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)