மதவெறி நீங்கி கடவுளின் பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ கலந்துரையாடல்
புனித
பேதுரு வழிக் கிறிஸ்தவத்தையும், புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயத்தையும்
தமிழர் ஆன்மவியல் வழியாக ஒன்றிணைத்து, உலக மக்கள் அனைவரும் மதவெறி நீங்கி அன்புடனும்
ஐக்கியத்துடனும் வாழ உழைக்க விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
பேதுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேதுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5 ஆக., 2011
போப்பாண்டவர் மீது வழக்கு
![]() |
புனித
தோமா
|
போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?
- இயேசு கிறிஸ்துவின் 12 மாணவர்களில் ஒருவரான புனித தோமையார் 20 ஆண்டுகள் (கி.பி. 52-72) தமிழகத்தில் நற்செய்திப் பணி செய்தார்.
- இதன் காரணமாகத் தமிழகத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்கம் தோன்றியது.
- தமிழ்ப் பக்தி இயக்கம் காரணமாகத் தமிழகத்தில் சைவம், வைணவம் என்னும் இரண்டு பிரிவாகத் தமிழர் சமயம் எழுந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
