திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர்
பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி.
நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப்
பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில்
இருக்கின்றார்களா? என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது
அவசியமாகிறது.