3 ஆக., 2011

இந்துத்துவாவின் வேறு பெயர்கள்

இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.  

சாதி ஏற்றத்தாழ்வு = பிராமணியம்
இந்துத்துவா என்பது “ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், திராவிடர் பிறப்பால் தாழ்ந்தவர்” என்பதை ஏற்றுக் கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத் தாழ்வுக்கொள்கை ஆகும். 


இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு இன்னும் பல பெயர்கள் இருக்கின்றன. 
  1. மனு தருமம்
  2. சனாதன தருமம்
  3. வருணாசிரம தருமம்
  4. பிராமணியம்
  5. சாதிஏற்றத் தாழ்வுக் கொள்கை
என்பனவே அப்பெயர்கள் ஆகும். 
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களின் ஆராய்ச்சி வெளியீடு இங்குப் பதியப்பட்டுள்ளது.)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக