5 ஆக., 2011

மதவெறி நீங்க கலந்துரையாடல்

மதவெறி நீங்கி கடவுளின் பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ கலந்துரையாடல்
புனித பேதுரு வழிக் கிறிஸ்தவத்தையும், புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயத்தையும் தமிழர் ஆன்மவியல் வழியாக ஒன்றிணைத்து, உலக மக்கள் அனைவரும் மதவெறி நீங்கி அன்புடனும் ஐக்கியத்துடனும் வாழ உழைக்க விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

இந்நாள் வரை வகுப்புகளில் பங்கு பெற்ற அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். 15-8-2011 திங்கள் காலை 9.30 முதல் 16-8-2011 செவ்வாய் மாலை 4 மணி வரை கலந்துரையாடல் நடைபெறும். ஆர்வமுள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். தங்கள் வரவை 12-8-2011க்குள் தெரிவிக்க அன்புடன் வேண்டுகின்றோம். 

முனைவர் தெ. தேவகலா                                                                                    
அமைப்பாளர்                                                     
உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்

முனைவர் மு. தெய்வநாயகம்
நிறுவனர்
உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக